Sunday 20 January 2013

ஆசையே அலைபோலே - கண்ணா லட்டு தின்ன ஆசையா


ஆசையே ஆசையே ஆசையே ஆசையே
கண்ணா லட்டு தின்ன ஆசையா
ஆசையே ஆசையே ஆசையே ஆசையே
கண்ணா லட்டு தின்ன ஆசையா.
ஆசையே அலை போலே
பாய்ஸ் எல்லாம் அதன் மேலே
நாம் ஃபிகரை பார்த்து
உருகிடுவோமே ஃபீலிங்கிலே
ஆசையே அலை போலே
பாய்ஸ் எல்லாம் அதன் மேலே
ஆசையே முறிக்கிவிடும் மீசையே
ஒரு ஃபிகரை பாத்தா ஸ்டைலா மாத்து  பாஷையே
பேசியே கவுக்குறது ஈஸியே
அவ மொறைச்சு பாத்தா
திருப்பி போடு தோசைய
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஆசையா
ஆசையே அலை போலே
பாய்ஸ் எல்லாம் அதன் மேலே
நாம் ஃபிகரை பார்த்து
உருகிடுவோமே ஃபீலிங்கிலே
ஆஆ கண்ணா லட்டு தின்ன ஆசையா... ஆசையா.... ஆசையா
வீட்டில் இருக்கும் ஆள காதல்
தண்ணி போட தொரத்தும் டா
தண்ணி போட்டு விழுந்தவன
நட்பு வீட்டில் சேர்க்குமடா
கட்டியணைக்க கூட கூட
நண்பன் நண்பன் வேணுமடா
கடவுள் கூட நட்பில்லாட்டி
ரொம்ப ரொம்ப பாவமடா
ஓ காயம் பட்டா
ஃபிகரு வெறும் முத்தம் கொடுக்குமடா
என் பக்கத்துக் கட்டிலிலே
நண்பர் கூட்டம் ரத்தம் கொடுக்குமடா
ஹேய் நாலு பேரு சுமக்கும் வரை
மூணு பேரும் ஒண்ணா இருப்போம் ஆசையே
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஆசையா
ஆசையே அலை போலே
பாய்ஸ் எல்லாம் அதன் மேலே
நாம் ஃபிகரை பார்த்து
உருகிடுவோமே ஃபீலிங்கிலே
ஆசையே அலை போலே
பாய்ஸ் எல்லாம் அதன் மேலே
ஆசையே முறிக்கிவிடும் மீசையே
ஒரு ஃபிகரை பாத்தா ஸ்டைலா மாத்து பாஷையே
பேசியே கவுக்குறது ஈஸியே
அவ மொறைச்சு பாத்தா
திருப்பி போடு தோசைய
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஆசையா

No comments:

Post a Comment