வியாழன், 20 அக்டோபர், 2016

செஞ்சுடாளே - ரெமோ

 போற போக்கில் ஒரு லுக்க வுட்டு
என்ன செஞ்சுடாளே செஞ்சுடாளே
பாரபட்சம் பாக்காம கூட வெச்சு செஞ்சுடாளே
பர்ஸ்ட் லுக்க வெச்சு பொக்குன்னுதான்
ஒன்னு வெச்சுடாளே ஒன்னு வெச்சுடாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள ஓபன் செஞ்சுடாளே
ஒரு பார்வையால என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே என்ன செஞ்சுடாளே
காதல் அம்பு விட்டு என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே வெச்சு செஞ்சுடாளே

எனக்கு நீ ஈசியாலாம் வேணாம்
பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நான்
தொல்லை பண்ணி அலையாம திரியாம
கிடைக்கிற காதலே வேணாமடா

எனக்கு உன் ஜாதகமும் வேணாம்
உங்க அப்பா அம்மா சம்மதமும் வேணாம்
உனக்குனுதான் சேர்த்து வெச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாமடா

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே

ஏ இருட்டு ரூமுல எல்.ஈ.டி லைட்ட போட்டுட்டா
த த த தள்ளி தள்ளி ஓட்டும் என்னோட
வண்டில பெட்ரோல ஊத்திட்டா
பொண்ணுங்கள பாத்ததும் பம்மி போய்
பதுங்குற என்னதான் ப்ப ப ப ப பப்பாரபான்னு
பல்ல காட்ட வெச்சு பக்காவா மாத்திட்டா

எனக்குன்னு எறங்குன தேவதை
உனக்குன்னு பொறந்தவன் நான்
இருவது வருஷமா இதுக்குனே
தெருவெல்லாம் திரிஞ்சவன் தான்

But இருந்தாலும்....

எனக்கு நீ ஈசியாலாம் வேணாம்
பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நான்
தொல்லை பண்ணி அலையாம திரியாம
கிடைக்கிற காதலே வேணாமடா

எனக்கு உன் ஜாதகமும் வேணாம்
உங்க அப்பா அம்மா சம்மதமும் வேணாம்
உனக்குனுதான் சேர்த்து வெச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாமடா

போற போக்கில் ஒரு லுக்க வுட்டு
என்ன செஞ்சுடாளே செஞ்சுடாளே
பாரபட்சம் பாக்காம கூட வெச்சு செஞ்சுடாளே
பர்ஸ்ட் லுக்க வெச்சு பொக்குன்னுதான்
ஒன்னு வெச்சுடாளே ஒன்னு வெச்சுடாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள ஓபன் செஞ்சுடாளே
ஒரு பார்வையால என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே என்ன செஞ்சுடாளே
காதல் அம்பு விட்டு என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே வெச்சு செஞ்சுடாளே

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே

என்ன செஞ்சுடாளே...(என்ன. என்ன... செஞ்சுட்டா)
என்ன செஞ்சுடாளே... (என்ன. என்ன... வெச்சு செஞ்சுட்டா)
என்ன செஞ்சுடாளே... (என்ன. என்ன... செஞ்சுட்டா)
என்ன செஞ்சுடாளே... (என்ன. என்ன... வெச்சு செஞ்சுட்டா)
     
புதன், 19 அக்டோபர், 2016

டாவு-யா நோவு-யா - ரெமோ

டாவு-யா நோவு-யா
நோ வேணாம்-யா
லவ்வு-யா மாட்டு-யா
நீ பாவம்-யா

டாவு-யா நோவு-யா
நோ வேணாம்-யா
லவ்வு-யா மாட்டு-யா
மீ வெரி சோகம்-யா

நெஞ்சில அம்பு விட்ட சிட்டு
கிட்ட வாடி க்ரீன் பேரட்டு
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு
பட்டுன்னு என்ன வுட்டுட்டு போனா
ட்ரீம் சீனுல கட்டுன்னு சொன்னா

ஏ காதுலதான் பூவ அழகா வெச்சாளே
காதல தான் கழட்டி எறிஞ்சாலே
ஹார்ட்டுல அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
உதறிவிட்டா கதறி அழறேனே

அட சோனு சோனு இன்னா சோனு
ஏண்டி யம்மா இம்மாம் சீனு
நம்ம ப்ரோதான் நல்ல ப்ரோதான் வுட்டு புடாத

சோனு சோனு இன்னா சோனு
ஏண்டி யம்மா இம்மாம் சீனு
நம்ம ப்ரோதான் நல்ல ப்ரோதான் வுட்டு புடாத

டாவு-யா நோவு-யா
நோ வேணாம்-யா
லவ்வு-யா மாட்டு-யா
நீ பாவம்-யா

டாவு-யா நோவு-யா
நோ வேணாம்-யா
லவ்வு-யா மாட்டு-யா
மீ வெரி சோகம்-யா

ஓடும் உயிருல உன்ன ஒட்டிட பாத்தேன்
அட ஏண்டி பேபி நீயும் பிச்சுட்டு போன
ரத்தம் சதையுமா ஒன்னா வாழ்ந்திட பாத்தேன்
ஏண்டி அருவாள போட்டு நீயும் அறுத்துட்டு போன
கலக்கலாக வாழ்ந்தவன் நானே
கலங்க வெச்சு போறியே மானே
கலக்கலாக வாழ்ந்தவன் நான்
கலங்க வெச்சு போறியே நீ
அய்யயோ பொலம்ப உட்டாளே

காதுலதான்...  சோனு... காதலத்தான்... வுட்டாலே   
ஹார்ட்டுல அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
உதறிவிட்டா கதறி அழறேனே

அட சோனு சோனு இன்னா சோனு
ஏண்டி யம்மா இம்மாம் சீனு
நம்ம ப்ரோதான் நல்ல ப்ரோதான் வுட்டு புடாத

சோனு சோனு இன்னா சோனு
ஏண்டி யம்மா இம்மாம் சீனு
நம்ம ப்ரோதான் நல்ல ப்ரோதான் வுட்டு புடாத

நெஞ்சில அம்பு விட்ட சிட்டு
கிட்ட வாடி க்ரீன் பேரட்டு
எங்கடி போன என்ன விட்டு
காட்டுடியே கபடி வெளாட்டு
  
திங்கள், 6 அக்டோபர், 2014

Selfie புள்ள - கத்தி

Tera Tera TeraByte-ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு
Tera Tera TeraByte-ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு
Insta கிராமத்துல வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்
அந்த FaceBook-இல் பிச்சிக்கிடும் Like-Share-உ தான்
Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா
Selfie புள்ள Give me a உம்மா
Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா
Selfie புள்ள Give me a உம்மா
Let’s take a Selfie புள்ள
Selfie புள்ளஏ ஏ Selfie புள்ள… Selfie புள்ள
Photoshop பண்ணாமலே Filter ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது
டப்பாங்குத்து பாட்டும் இல்ல டன்டனக்கு Beat-உம் இல்ல
உன்னை பாக்கும் பொது ரெண்டு காலும் துள்ளுது
அ குச்சி ஐஸ்சும் இல்ல அல்வாவும் இல்ல
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குது
அட தண்ணிக்குள்ள நான் முங்கும்போதும்
உன்னை நெனைச்சாலே எங்கெங்கோ பத்திக்குது
வெரலுக்கு பசியெடுத்து உயிர் துடிக்க
உள்ள நாக்க வச்சி உன்னை கொஞ்சம் அது கடிக்க
உதட்டுக்கு பசியெடுத்து அடம்பிடிக்க
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க
Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா
Selfie புள்ள Give me a உம்மா
Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா
Selfie புள்ள Give me a உம்மா
உம்மா உம்மாஉம்மா
உம்மா உம்மாஉம்மா
காலையில காதல் சொல்லி மத்தியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன்நிலவு போனா வரியா
தேகத்துல சாக்லெட்டு நான் வேகத்துல ராக்கெட்டு நான்
நிலவுல டென்ட் அடிப்போம் Are you ready-யா
அட ராக்கெட் உன்ன நீயும் ரெண்ட் பண்ண
அந்த Jupiter-ல் Moon-உ மட்டும் அருபத்திமூனு
அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல
உன் கண் ரெண்டும் போதாதா வாடி புள்ள
Terra Terra TerraByte-ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு
Terra Terra TerraByte-ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு
Insta கிராமத்துல வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் பொது தாறுமாறு தான்
அந்த FaceBook-இல் பிச்சிக்கிடும் Like-Share-உ தான்
Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா
Selfie புள்ள Give me a உம்மா
Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா
Selfie புள்ள Give me a … ஏ ஹே ஹே
Let’s take a Selfie புள்ள
Selfie புள்ளஏ ஏ Selfie புள்ள… Selfie புள்ள
Give me a உம்மா

பக்கம் வந்து - கத்தி

You know what
Guessings back
We back baby
We back, We back, We back back back
ஆ.. பெண்ணே பார் ஆ.. ஒரு முத்தம் தா ஆ
இந்த பக்கம் வா ஆ.. என்னை இணைத்திட வா ஆ..
பெண்ணே வச்ச முத்தம் போதுமா
இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா
அடி என்னவென்று சொல்லம்மா
என் நெஞ்சம் துடிக்குது உன்னை நினைத்திட
கைகள் பிடித்திட மனசுக்குள் துடிக்குது உண்மைதான்
பைத்தியம் பிடிக்கிது வைத்தியம் பார்த்திட
என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார்
பெண்ணே எந்தன் உலகம் நீதான்
நான் அந்த நிலவைப்போல் சுற்றி வரவா
உன்னை நினைத்து பார்க்க உந்தன் உதடு வேர்க்க
அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால் முக்தியடைவாய்
விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது போலே நான் உன்மீது கொண்டிடவா
உன்னை முத்தங்கள் இட்டு பின் வெட்கத்தில் விட்டுத்தான் மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா
உன்னை பார்த்தாலே போதுமே ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும் பிறந்துன்னை சேர்ந்திடுவேன்
என்னை பார்க்காமல் போகாதே நெஞ்சம்தான் தாங்காதே உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் ….
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னை கண்டதும் லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா
அடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்
எப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க
ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்
இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க
முகத்தில் இருக்கும் சிரிப்பு
அடி உள்ளுக்குள் என்னடி மொறப்பு
அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இதுதான் என்னோட கருத்து
என்னைத்தான் நீயும் பார்க்க
ஆசைகள் வந்தென்னை தாக்க
மீண்டும் நான் உன்னையே பார்க்க
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே உலகம் மறந்ததே
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே
அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆஇரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே
மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்
மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் ….
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
மலர்ந்ததே உலகம் மறந்ததே
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே
அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆஇரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே
மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்
மனமே

ஆத்தி எனை - கத்தி

Feel like I.m FallingFalling highOh my god, go
ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே
பாறை கல்ல மறு நொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே

சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே
தூசியென கண்ணில் விழுந்து ஆருயிரா கலந்தாயே
கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள
கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதையா மிஞ்சிடுற அழகாக
பார்வையில வாசனைய தூவிடுற வசமாக
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி
ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
உன் அழகில் என் இதயம்