Sunday 29 June 2014

முட்டு முட்டு


உன்னை அங்கே காண்கிறேன்
உன் பக்கம் வரவா
யார் எவர் என்று தெரியவில்லை
இருந்தாலும் பழகலாம்

உன்னை அங்கே காண்கிறேன்
உன் பக்கம் வரவா
யார் எவர் என்று தெரியவில்லை
இருந்தாலும் பழகலாம்

முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சு போற வெக்கத்த விட்டு
கொழந்த போல குழப்படி காட்டு
யார் இந்த தாவணி ?

நெத்தியில இருக்குது பொட்டு
அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு
மொத்தத்தில உனக்கிந்த பாட்டு
வா வந்து ஆடு நீ !

முன் ஜென்மம்
உன்னை பார்த்த நியாபகம் ம்ம்ம்
என் மனசில் நீ இருப்பது நிச்சயம் !
அன்பே அன்பான குத்துவிளக்கே, எனை வரவைத்தாய்
உன்ன அழகை கண்டு முட்டுனேன் இன்று
எனை கொள்ளைகொண்டாய்

ஆடி பாடி நீ கொண்டாடு
ஜோடி சேரலாம் என்னோடு
கைய புடிச்சுக்க அன்போடு, நீ வா
வா வா வா வா

முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சு போற வெக்கத்த விட்டு
கொழந்த போல குழப்படி காட்டு
யார் இந்த தாவணி ?

நெத்தியில இருக்குது பொட்டு
அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு
மொத்தத்தில உனக்கிந்த பாட்டு
வா வந்து ஆடு நீ !

ஆ     
சூரியன் பதுங்கி இருளும்
பின் தாண்டி வரும் வானம்
மெல்லன வீசும் காற்று
சாரல்கள் தூவி தூறும்
இப்போலாம் ஆசைகள் அது மேல வைப்பதில்ல
உன் மேல ஆச வெச்சேன், சொல்லு பெண்ணே என்ன விலை ?
முட்டு முட்டு என்ன முட்டு
உன்னோடைய வெக்கம் விட்டு
பார்வை சொட்டு என்ன தொட்டு
பூக்குத்தான்டி பூவின் மொட்டு
வாடி என் இன்ப ராணி தாகத்துக்கு தண்ணி கொடு
கொஞ்சம் நீ வெக்க பட்டு எனக்குள்ள விட்டு கொடு
மாமன் நான் பூத்திருக்கேன்
ராமன் போல காத்திருக்கேன்
கடிகாரம் காத்து நிக்க உன்ன என்ன சேர்த்து வெக்க
பாரு என் சுந்தரி கோவக்கார பொண்ணு நீ
மேல வந்து கட்டி பிடி வருங்கால மனைவி
முட்டு முட்டு என்ன முட்டு
உன்னோட வெக்கம் விட்டு மாமன முட்டு
உனது நெத்தி நடுவுல ஸ்டிக்கர் பொட்டு
யார் இந்த தாவணி ?

மெல்ல மெல்ல பார்த்தேன்
உன்ன இஷ்டப்பட்டு நானும் ரசித்தேன்
எனக்குள்ள கேட்டேன்
நீ எனக்காக வந்தவளான்னு கேட்டேன்

உன்ன விட அழகிங்க இல்ல
இருந்தாலும் நீ தான் அழகு
தள்ளி நின்னு ரசிக்கிறேன் உன்ன
பக்கம் வர பயமா இருக்கு

ஆடி பாடு நீ கொண்டாடு
ஜோடி சேரலாம் என்னோடு
கைய பிடிச்சிக்க அன்போடு நீ வா
ஆ வா வா வா வா
  
முட்டு முட்டு என்ன முட்டு ம்ம்
ஓஹோ முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சு போற ஸ்டைல பார்த்து
கொழந்த போல குழப்படி காட்டு
உனதான் இங்கு வாயா     

உன் மனசுக்குள்ள இருக்கிற பொண்ணு
யாரு இன்று சொல்லு சொல்லு
இஷ்டப்பட்டு உனக்கிந்த சாங்கு
ச ரி க ம க ரி ச   
ச ரி க ம க ரி ச
முட்டு முட்டு என்ன முட்டு

நீ எங்கே
தேடுகிறேன்
ஏன் பக்கம் வரலாம்

யார் எவர் என்று தெரியவில்லை
இருந்தாலும் ம்ம் ந ந ந நா 


உன்ன பெத்தவன்


உன்ன பெத்தவன் உன்ன பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாம கிறுக்கு ஆனேன்
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால

அடி பெண்ணே உன்ன மேல தானே லவ்ஸ் லவ்ஸ்
உன்ன கண்ட நாள் முதல் எல்லாம் தினுசு தினுசு
என் மாமன் என் மாமன் பெத்த முத்தழகியே
என் மனசோரம் மல்லு கட்டும் பேரழகியே

உன்ன பெத்தவன் உன்ன பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாம கிறுக்கு ஆனேன்
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால

ஏ பஸ் ஸ்டாண்ட் ஓரத்தில உன்ன பார்க்கும் நேரத்துல
பின்னால நாய் போல வந்தானே உங்கப்பன்
அவன சமாளிச்சு உன்ன நான் டாவடிச்சு
காலத்த ஓட்டுறேன்டி நாலைஞ்சு மாசமா

காரி துப்புனாலும் பீல் பண்ணா மனசிது
கரெக்ட் பண்ணாம போகாது என் உசிரு
உன்ன நானும் வெச்சிருக்கேன் ஹார்ட்டு பீட்டுல
கூட்டிட்டு போவேன் என் சொந்த வண்டியில

உன்ன பெத்தவன் உன்ன பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாம கிறுக்கு ஆனேன்
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால

அய்யோ அவ லுக்கு அதுதான் செம கிக்கு
அவ ரெட்ட ஜட கட்டினா ஸ்டைலு மாமே
அதில் ஒத்த ரோஜா வெச்ச அவ மாமன் நானு

பட்டு வேட்டி கட்டிக்கிட்டு பச்சை கலர் சொக்கா போட்டு
மாரியம்மன் திருவிழாவுக்கு வந்தேண்டி உன்ன தேடி
பாரின் சென்ட் அடிச்சு பட்டினத்து வாட்சு கட்டி
பம்பரம் போல நானும் உன்ன சுதி வந்தேன்டி
மனசுல நான் இருந்தும் ஏன்டி நீ மறைக்கிற
பதிலா சொல்லாம என் மனச உடைக்கிற

கொப்பன் கழுத்துல வெப்பேன்டி ஃநைப்
அப்புறம் நீதாண்டி என்னோட ஃவைப்
ஃவைப் ஃவைப் வை ஃவைப்
ஃலைப் ஃலைப் லை ஃலைப்   

கொப்பன் ஒரு டார்ச்சர் கொண்ணன் ஒரு டார்ச்சர்
எப்படித்தான் சமாளிக்க போறேன் நானு
தெரியல பெண்ணே உன்னால தொல்ல
அடி பெண்ணே நான் தூங்கி ரொம்ப நாளா ஆச்சு
தெரியல பெண்ணே உன்னால தொல்ல
அடி பெண்ணே நான் தூங்கி ரொம்ப நாளா ஆச்சு


போ இன்று நீயாக - வேலை இல்லா பட்டதாரி


போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லலலா ... ஓஓ ..  ம்ம் ...  ரரரர  ... ரே
லலலா ... ஓஓ ..  நெஞ்சு  ம்ம்  ... 
பொண்ணு நனனனனே

போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்

இது சார காத்து என் பக்கம் பாத்து
எதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து

லலலலா ... ஓஓ ....ம்ம் .... ரரர ரே
லலலலா  ...ஓஓ ... ம்ம் .... ரரர ரே

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லலலலா ..

கோண கொண்டைக்காரி - மதயான கூட்டம்


கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உலக பாக்குறேன் இதயம்போல் தெரியுதே
அடுப்பு தீயபோல் உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன் மனசுல பறக்குறேன்
அவமுகம் பாத்துட்டா அரையடி வளருரேன்
சேதாரம் இல்லாம செஞ்சதாரு அவள
அவ பஞ்சாரம் போட்டுதான் கவுக்குறாளே ஆள
நான் ஆத்தில் குளிக்கும் போல
சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்
அவகூட்டி பெருக்கும்போது நான் கூடைக்குள்ள போவேன்

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உதட்டு சிரிப்புல உசிறு கரையுதே
அவள நினைச்சுதான் வயிறு நிறையுதே
சோளதட்ட தான் சுமைய தாங்குமா
நாள சாய்க்குதே அள்ளிபூ இரண்டுதான்
போரால சாவில்ல மாரால தான் சாவு
நூரால தாக்குதே உசிலம்பட்டி சேவு
இங்க அறுவா தூக்க தானே
நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னைபோல பெத்து கொடுக்கணும்

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கண்ணுக்குள் பொத்தி - திருமணம் எனும் நிக்காஹ்


கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா !
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா !
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா !
விஷம கண்ணனே வாடா வா !
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா !
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா !
சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற,
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர.
மழை தரையாய் உள்ளம்
பிசுபிசிப்பை பேன,
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண !
நீ ராதே இனம்
சொல்லாமல் சொன்னாய்.
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாய்.
உன்னாலேயோசிக்கிறேன்
உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன் !
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா !
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா !
உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்,
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்.
எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்,
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்!
கண்ணாடி முனைப் போல்
எண்ணங்கள் கூராய்,
முன் இல்லாததை போல்
எல்லாமே வேறாய்,
உன்னாலேபூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்!
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா !
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா !