Wednesday 31 March 2021

குட்டி பட்டாசே (Kutty Pattase)

 

அடியே அடியே 

என் குட்டி பட்டாசே

தனியே தனியே 

வந்து விட்டு வெளாசே

உயிரே உயிரே

 என்ன மன்னிச்சு பேசே

கண்ணால் தீ வீசாதடி

...............

சரிகமப தநி நான் சொல்லி தரவா

துடிக்கிற ஆ சைய 

நான் கொட்டி விடவா

வருகிற ஆ வணி

 நான் வீட்டில் சொல்லவா

இடைவெளி ஏன் நீ வா 

ரெண்டு முத்தம் வைக்கவா

மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ

மயக்கும் கண்ணுல கஞ்சா நீ

சிரிச்சா சிந்திபசு தேன் நீ

மொறைச்சா கீரிடும் கண்ணாடி

உடம்பா சக்கரவள்ளி நீ

வயசில் மின்னுர அல்லி நீ

அருகில் பக்கமா வர வெக்கமா

அடி நில்லடி கண்ணம்மா

சொல்லடி செல்லம்மா

முணு முணுக்குற முத்தம்மா

மனசில் என்ன சத்தம்மா

வெளிய அத சொல்லம்மா

உசுரில் இங்கே யுத்தம்மா

அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி

என்ன தள்ளி வைக்கலாமா

கொஞ்சம் சொல்லு உன்ன

 அள்ளிக்கொள்ள கில்லிப்போல

துள்ளி வருவேன்......

திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்

ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்

நெத்திப்பொட்ட மாத்திக்கலாம்

பத்து பிள்ளை பெத்துக்கலாம்

விட்டு விட்டு மோதிக்கலாம்

தொட்டு தொட்டு தேடிக்கலாம்

விட்டக்கொறைய தொட்டக்கொறைய

மத்தபடி தண்ணநனநன.....


நானும் நீயாகி போனேன் ஏனோ

 வேரில் ஆளாகி போனாய் ஏனோ

காத்துக்கெடந்த நாட்கள் இதுவா

கானல் நீர் போல ஏன் மாற்றினாய்


இது போதாது இன்னும்

 தள்ளி நீ நில்லு

சிங்கிள் ஆகவே சோகம் பாடு

இது போலே நடக்காது என்ன 

மன்னிச்சிடு செல்லக்குட்டி

பாதம் வழிபாத்து என் 

நெஞ்ச வச்சு காத்து கெடப்பேன்

முணு முணுக்குற முத்தம்மா

மனசில் என்ன சத்தம்மா

வெளிய அத சொல்லம்மா

உசுரில் இங்கே யுத்தம்மா

அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி

என்ன தள்ளி வைக்கலாமா

கொஞ்சம் சொல்லு உன்ன

 அள்ளிக்கொள்ள கில்லிப்போல

துள்ளி வருவேன்......

சரிகமப தநி நான் சொல்லி தரவா

துடிக்கிற ஆ சைய 

நான் கொட்டி விடவா

வருகிற ஆ வணி

 நான் வீட்டில் சொல்லவா

இடைவெளி ஏன் நீ வா 

ரெண்டு முத்தம் வைக்கவா

மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ

மயக்கும் கண்ணுல கஞ்சா நீ

சிரிச்சா சிந்திபசு தேன் நீ

மொறைச்சா கீரிடும் கண்ணாடி

உடம்பா சக்கரவள்ளி நீ

வயசில் மின்னுர அல்லி நீ

அருகில் பக்கமா வர வெக்கமா

அடி நில்லடி கண்ணம்மா

சொல்லடி செல்லம்மா

முணு முணுக்குற முத்தம்மா

மனசில் என்ன சத்தம்மா

வெளியாது சொல்லம்மா

உசிரில் இங்கே யுத்தம்மா

அஸ்கு மாரோ (Asku Maaro)

அஸ்கு மாரோ அஸ்க மாரோ

அல்டிமேட்டு நம்ம Pair-

லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ

குண்டு போடும் குட்டி Sparrow

உன்னால உன்னால எல்லாமே உன்னால

ஓகே நீ சொன்னாலே

கெத்தாவேன் தன்னால

கண்ணால கண்ணால 

அவ கத்தி கண்ணால

த்ரீ சிக்ஸ்ட்டி டிகிரி ல 

நான்ஸ்ட்டாப்பா செஞ்சாலே

உன்னப்போல் ஆள நான் பாத்ததில்ல

யாரும் பாத்ததா சொல்லியும் கேட்டதில்ல

ஹார்ட்டுதான் போகுது ஸ்கூலுகுள்ள

லவ் சிலபஸ்ஸ நீ சொல்ல

மெல்லமா வந்தனா மிஸ் வேர்ல்டு

கொஞ்சம் வேகமா வந்தனா 

மிஸ் கோல்டு

சொல்லு சொல்ல என் நெஞ்சுக்குள்ள

ஹை வோல்ட்டு கரண்ட்டு

ஏ...அஸ்கு மாரோ அஸ்க மாரோ

அல்டிமேட்டு நம்ம Pair-ஓ

லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ

குண்டு போடும் குட்டி Sparrow

அஸ்கு மாரோ அஸ்க மாரோ

அல்டிமேட்டு நம்ம Pair-ஓ

லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ

குண்டு போடும் குட்டி Sparrow

 

சுத்தாத சுத்தாத 

ரீல் ரீலா சுத்தாத

இல்லாத பொல்லாத

கதையெல்லாம் வுடாத

கொல்லாத கொல்லாத 

சீன் போட்டு கொல்லாத

ஆ..கத்தாத கத்தாத 

என் காதுல கத்தாத

உன்னப்போல் ஆளுதான் நூறு பேரு

நான் பாத்தவ கொஞ்சம் நீ வாயமூடு

செல்லதா செல்லதா காயபோடு

என்கிட்டதான் செல்லாது

அப்புடி இப்புடி நூல விட்டு

வந்து டெய்லிதான் 

மொக்கையும் வாங்கிகிட்டு

காரி துப்புனாலும் மூஞ்ச வச்சு கேளு

இது என்னடா பொலப்பு

அஸ்கு மாரோ அஸ்க மாரோ

ஆள பாத்தா பக்கா ஜீரோ

பல்பு நிறைய வாங்கிட்டாரோ

கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ

அஸ்கு மாரோ அஸ்க மாரோ

ஆள பாத்தா பக்கா ஜீரோ

பல்பு நிறைய வாங்கிட்டாரோ

கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ

 

ஐ வாண்ட் அ மேரி யூ

யு என்ன மேரி மீ

ஃபோர் ட்வெண்டி ஃபோர் ட்வெண்டி 

இப்ப ஜோடி போட்டாச்சு

மம்மியும் டாடியும் 

வெய்ட்டிங் ஃபார் யூ 

அங்கிளும் ஆண்டியும் 

வெயிட்டிங் ஃபார் மீ

நீ ரீலுதான் ரீலுதான் ஓட்டுனாலும்

நம்ம தியேட்டரு ஃபுல் ஆகும்

மை ஹௌவுசு தான் ஹௌசுதான்

ஓப்பன் ஃபார் யூ 

இனி லவ்சு தான் பண்ணலாம் 

கம் வித் மீ

நீ வுழுந்து வாரி

 மொக்கை வாங்குனாலும்

தில்லா நிக்கிற ஐ லவ் யூ

 

அஸ்கு மாரோ ஆ....

அல்டிமேட்டு ஆ...........

லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ

குண்டு போடும் குட்டி Sparrow

 

அஸ்கு மாரோ அஸ்க மாரோ

ஆள பாத்தா அச்சா ஹீரோ

ஐஸ் ரெண்டும் குத்தும் ஆரோ

யாரோ யாரோ இவன்தான் யாரோ

 

அஸ்கு மாரோ அஸ்க மாரோ

அல்டிமேட்டு நம்ம Pair-ஓ

லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ

குண்டு போடும் குட்டி Sparrow

 


Tuesday 30 March 2021

Enjoy எஞ்சாமி

 குக்கூ குக்கூ

தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி

குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளைக்கு
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி

அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஒட்டார ஒட்டார சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கொட்டுயம்மா

தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோம்டி
இந்தர்ரா பேராண்டி

அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி

கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கும்தான்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு

குக்கூ குக்கூ
பச்சையை பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு

பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா
வேர்வத்தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா

ஆக்காட்டி கருப்பட்டி
ஊதங்கோலு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்

ஜன் ஜனே ஜனக்கு
ஜனே மக்களே
உப்புக்கு சப்பு கொட்டி
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தான் சுத்தி வந்தா
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே
காட மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு

என்ன கொர என்ன கொர
என் சீனி கரும்புக்கு என்ன கொர
என்ன கொர என்ன கொர
என் செல்ல பேராண்டிக்கு என்ன கொர

பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
வெதகல்லு விட்டுருக்கு
அது வெதகல்லு விட்டுருக்கு
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே
குக்கூ குக்கூ