Saturday 3 May 2014

தங்கமே தங்கமே - வீரம்


ஹேய்..
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வெட்கப்பட்டு சிரிக்குது
கடா மீசை கடா மீசை எட்டி கட்டி பிடிக்குது
பொத்திவச்ச ஆசை எல்லாம் பத்திக்கிட்டு எரியுது
காதல் என்னும் புயல் இப்போ கூரை பிய்க்க அடிக்குது
ஹேய்ஹேய்

மூச்சு நிக்குது
பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னால

ஆசை பின்னுது
உசிரோ தின்னுது
ஏதோ பண்ணுது உன்னால

புதுசாக
என்ன ஆரம்பிச்ச
நம்ம வாழ
நெஞ்ச ஊறவச்ச
அழகாலே
என்ன ஆற வச்ச
ஹைய்யோஹைய்யோஹைய்யோஹைய்யோ

விரல் நீட்டி
என்ன வேகவச்ச
சுகமாக
என்ன சாகவச்ச
என்ன தாண்டி
என்ன நோகவச்ச
ஹைய்யோஹைய்யோஹைய்யோஹைய்யோ

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்களாச்சு

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

மூச்சு நிக்குது
பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னால

நீ வாடகைக்கு வீடும் தேடும்
சேதி தான் ஊருக்குள்ளே கேட்டேன்
அடி கேட்டேன்
நான் பூ வளர்க்கும் தொட்டி ஒன்று
நீ வசிக்க காலி செய்து வைத்தேன்
அடி வைத்தேன்

நீரில் வந்தாய்
சாரல் தந்தாய்
நேரில் வந்தாய் மாற்றுகின்றாய்
ஓய்வில்லாமே துள்ளினேனே

பூவின் எடை
காற்றின் எடை
சேர்த்த விடை உந்தன் எடை
கண்ணும் கூட மூக்கு மேலே விரலு வைக்குமே

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

உந்தன் கையெழுத்து போட்டு வைத்த
காகிதத்தில் வானவில்லை பார்த்தேன்
நான் பூத்தேன்
உந்தன் கால்கள் வந்த பாதை எங்கும்
மண்ணெடுத்து பூக்களாக போட்டேன்
உயிர் சேர்த்தேன்

காதல் ஒரு
காதல் ஒரு
போதை நதி
போதை நதி
முழ்க கூட தேவையில்லை
பார்க்கும் போது உன்னை சாய்க்கும்

காதல் ஒரு
காதல் ஒரு
நீண்ட சதி
நீண்ட சதி
சோகம் தரும் இன்பம் தரும்
நீரும் தீயும் பாதி பாதி சேர்ந்து தாக்குமே

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்களாச்சு

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

டார்லிங் டம்பக்கு - மான் கராத்தே

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா

பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கட போடுற ஓயாம
ஆவி புகையா இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம
நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதடா
உன் நிழலுலதான் குடி இருந்திடதான்
என தெரியுதடா

ஆத்தாடி தல காலு புரியாம 
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோடு காத்தாக கை கோர்த்து நடப்பேனே விலகாம

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா

கோடி சென்மம் எடுத்தாலும் ஒன்னு சேரும் வரம் கேட்பேன் நா
ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அட காப்பேன் நா
நீருக்குள்ள நிலவாக நனையாம உன பாப்பேன் நா
கோட வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விட மாட்டேன் நா

அந்த வானம் வத்தும் வர
இந்த பூமி சுத்தும் வர
உன்ன காதல் செஞ்சிடுவேன் தன்னால
கண்ணில் காட்சி உள்ள வர
கண்ண மூடி செல்லும் வர
உன்ன காத்து வெச்சிருப்பேன் அன்பால

ஆத்தாடி தல காலு புரியாம 
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோடு காத்தாக கை கோர்த்து நடப்பேனே விலகாம
ராமனுக்கு சீத கண்ணனுக்கு ராத
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
ராமனுக்கு சீத கண்ணனுக்கு ராத
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கட போடுற 

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா
 
      

மாஞ்சா போட்டுத்தான் - மான் கராத்தே


மாஞ்சா போட்டுத்தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா!
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டு போனா!
குச்சி ஐஸ்ல எச்சி வெச்சவ
பிச்சு என்ன தின்னா!

ஹே ஹே ஹே! ஹோலி கண்ணுல
பீலிங் காட்டி தான் காலி காலி பண்ண!
ஹே பிக்காலிய ரோட்டு மேல பாடவிட்டு
தக்காளியா என்ன உருட்டி விட்டா!
ஹே நாஷ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன்
நா கொய்யால இப்போ காதல் வந்து ஆடுறேன்!

மாஞ்ச போட்டுத்தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா!
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டு போனா!

ஒன் பிட்ச் கேட்ச்ல
காதல் பிட்ச்ல காஜு ஆடி நின்ன
லாபால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்ல
ஏண்டி போல்டு பண்ண?
யாக்கர் எத்தின யாத்தே செக்ஸ்யா
சிக்ஸர் தூக்கி ஊட்டா!

லொட்டான் கையில நெஞ்ச கழிச்சுதான்
காமெடி ஆக்கி புட்ட!
டூமங்கோலியா..... நா இங்க நின்ன
கொண்டுட்டு போனா நா என்ன பண்ணேன்
ஒரு கைத நான்தா பீட்டரு
நீ மைதா கோந்து போஸ்டரு
அவளோதான் நம்ம மேட்டரு
நா கொய்யால இப்போ காதல் வந்து ஆடுறேன்!

மாஞ்சா போட்டுத்தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா!
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டு போனா!

Friday 2 May 2014

உன் விழிகளில் - மான் கராத்தே


உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேறு எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேறு எதுவும் வேண்டாமே பெண்ணே
என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள் வந்தாயே
நான் தேடி தேடிதான் அலைஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்
நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு
நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே    
எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே    
எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே


open the tasmac - மான் கராத்தே


சரி சரி சரிகம ப த நி சரி
மப மப மப தநி தநி தபம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கொப்பன்மா ஆமா
சரி சரி சரிகம ப த நி சரி
மப மப மப தநி தநி தபம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கொப்பன்மா ஆமா
மனசே என் மனசே என் உயிரே என் உயிரே
கட கடையா தேடுறேண்டி
கையில பாட்டிலு மாட்டலடி
கையில பாட்டிலு மாட்டலடி
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டலடி
மனசே என் மனசே என் உயிரே என் உயிரே
கட கடையா தேடுறேண்டி
கையில பாட்டிலு மாட்டலடி
கையில பாட்டிலு மாட்டலடி
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டலடி
ஓப்பன் த டாஸ்மாக் ஏ ஓப்பன் த டாஸ்மாக்
ஓப்பன் த டாஸ்மாக் ஏ ஓப்பன் த டாஸ்மாக்
ஹே டோண்ட் க்ளோஸ் த டாஸ்மாக் மா
அட்லீஸ்ட் ஓப்பன் த பேக் டோர்
ஏக் தோ தீன் சார் சார்
ஆமா
அய்யயயோ டுபாக்கூரு பீட்டருடா
சுட்டுபோட்டு புடிச்சுட்டாண்டா சூப்பரான ஃபிகரதான்
அம்மம்மம்மா பேஸ கொஞ்சம் கட்டுமா
பரிட்சைக்கு போவாமலே ஆயிடுறான் பாஸுமா
ஐடெக்ஸ் மைய போட்டு அவன் மனச மாத்திட்ட
ஐனாக்ஸ் தியேட்டர்ல படத்த ஓட்டிட்ட
வால் இல்லா காத்தாடியா வானத்துல பறக்குறேன்
வாரத்துல எட்டு நாலு தண்ணில மெதக்குறேன்
மை பில்டிங்கு கொஞ்சம் ஸ்ட்ராங்குமா
ஆனா பேஸ்மென்ட் ரொம்ப வீக்குமா
இல்ல பில்டிங்கு கொஞ்சம் வீக்குமா
ஆனா பேஸ்மென்ட் ரொம்ப ஸ்ட்ராங்குமா
ஓப்பன் த டாஸ்மாக் ஏ ஓப்பன் த டாஸ்மாக்
ஓப்பன் த டாஸ்மாக் ஏ ஓப்பன் த டாஸ்மாக்
ஹே டோண்ட் க்ளோஸ் த டாஸ்மாக் மா
அட்லீஸ்ட் ஓப்பன் த பேக் டோர்
செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ
ஏக் து ஜே கேலியே யு அண்ட் மீ
நதிர்நநா திரநநா செய்லாமா கம் டு மா
வா முனிமா வா முனிமா வா முனிமா வா
ஏ இஷ்டலகடி லாலாசுந்தரி கோலாகுப்பற தா
செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ
ஏக் து ஜே கேலியே யு அண்ட் மீ
நதிர்நநா திரநநா செய்லாமா கம் டு மா
வா முனிமா வா முனிமா வா முனிமா வா
ஏ இஷ்டலகடி லாலாசுந்தரி கோலாகுப்பற தா
ஓப்பன் த டாஸ்மாக் ஏ ஓப்பன் த டாஸ்மாக்
ஓப்பன் த டாஸ்மாக் ஏ ஓப்பன் த டாஸ்மாக்
ஹே டோண்ட் க்ளோஸ் த டாஸ்மாக் மா
ப்ளீஸ் ஓப்பன்னு ஆல் டைமு மா
ஹேஹே ஐ லைக் இட்
சூப்பரப்பு      
  

கல்யாணமாம் கல்யாணம் - குக்கூ


காதல் கண்மணியே
கல்யாணமாம் கல்யாணம் காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் காதலி பொண்ணுக்கு கல்யாணம்
ஒன்னா சிரிச்சு மெய்யா பழகி கண்ணால் பேசி
காத்துக்கிடந்து ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து
உறங்கிடாமல் கனவும் கண்டு
கடைசி வரைக்கும் வருவதாக கதையும் விட்டாளே
இன்று அதனையெல்லாம் மறந்துவிட்டு பறந்தும் விட்டாளே
கல்யாணமாம் கல்யாணம் காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் காதலி பொண்ணுக்கு கல்யாணம்
காதல் கண்மணியே
கூற சேல மடிச்சு கட்டி
குங்குமபொட்ட நெத்தியில் வெச்சு
மணவறையில் அவ இருப்பா மகாராணியா
அவள காதலிச்சவன் கலங்கி நிப்பான் அப்புரானியா
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
கெட்டி மேளம் காத பொளக்க
நாதஸ்வரம் ஓங்கி ஒலிக்க
கச்சேரிய ரசிச்சிருப்பா ஊருமுன்னால
அவள காதலிச்சவன் கதறிடுவான் ஓசையில்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
சாதி சனத்த வணங்கிகிட்டு
சட்டுன்னு சட்டுன்னு சிரிச்சுகிட்டு
பரிசு பொருள வாங்கி வைப்பா ரொம்ப ஆசையா
அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான் சந்நியாசியா
வகைவகையா சமைச்சு வெச்சு
வாழ இலையில் பந்தியும் இட்டு
புருஷனுக்கு ஊட்டிவிடுவா போட்டோ புடிக்கத்தான்
அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டுவெடிக்கத்தான்
மங்கள தாலி கழுத்தில் ஆட
மந்திர வார்த்தை ஐயரும் ஓத
காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன் வந்திடுவானே நடுரோட்டுக்கு
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
காதல் கண்மணியே
கல்யாணமாம் கல்யாணம் காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் காதலி பொண்ணுக்கு கல்யாணம்