Saturday 3 May 2014

டார்லிங் டம்பக்கு - மான் கராத்தே

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா

பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கட போடுற ஓயாம
ஆவி புகையா இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம
நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதடா
உன் நிழலுலதான் குடி இருந்திடதான்
என தெரியுதடா

ஆத்தாடி தல காலு புரியாம 
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோடு காத்தாக கை கோர்த்து நடப்பேனே விலகாம

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா

கோடி சென்மம் எடுத்தாலும் ஒன்னு சேரும் வரம் கேட்பேன் நா
ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அட காப்பேன் நா
நீருக்குள்ள நிலவாக நனையாம உன பாப்பேன் நா
கோட வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விட மாட்டேன் நா

அந்த வானம் வத்தும் வர
இந்த பூமி சுத்தும் வர
உன்ன காதல் செஞ்சிடுவேன் தன்னால
கண்ணில் காட்சி உள்ள வர
கண்ண மூடி செல்லும் வர
உன்ன காத்து வெச்சிருப்பேன் அன்பால

ஆத்தாடி தல காலு புரியாம 
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோடு காத்தாக கை கோர்த்து நடப்பேனே விலகாம
ராமனுக்கு சீத கண்ணனுக்கு ராத
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
ராமனுக்கு சீத கண்ணனுக்கு ராத
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கட போடுற 

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
க்குடா க்குடா க்குடா க்குடா
க்குடா க்குடா க்குடா க்குடா
 
      

No comments:

Post a Comment