Saturday 3 May 2014

மாஞ்சா போட்டுத்தான் - மான் கராத்தே


மாஞ்சா போட்டுத்தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா!
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டு போனா!
குச்சி ஐஸ்ல எச்சி வெச்சவ
பிச்சு என்ன தின்னா!

ஹே ஹே ஹே! ஹோலி கண்ணுல
பீலிங் காட்டி தான் காலி காலி பண்ண!
ஹே பிக்காலிய ரோட்டு மேல பாடவிட்டு
தக்காளியா என்ன உருட்டி விட்டா!
ஹே நாஷ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன்
நா கொய்யால இப்போ காதல் வந்து ஆடுறேன்!

மாஞ்ச போட்டுத்தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா!
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டு போனா!

ஒன் பிட்ச் கேட்ச்ல
காதல் பிட்ச்ல காஜு ஆடி நின்ன
லாபால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்ல
ஏண்டி போல்டு பண்ண?
யாக்கர் எத்தின யாத்தே செக்ஸ்யா
சிக்ஸர் தூக்கி ஊட்டா!

லொட்டான் கையில நெஞ்ச கழிச்சுதான்
காமெடி ஆக்கி புட்ட!
டூமங்கோலியா..... நா இங்க நின்ன
கொண்டுட்டு போனா நா என்ன பண்ணேன்
ஒரு கைத நான்தா பீட்டரு
நீ மைதா கோந்து போஸ்டரு
அவளோதான் நம்ம மேட்டரு
நா கொய்யால இப்போ காதல் வந்து ஆடுறேன்!

மாஞ்சா போட்டுத்தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா!
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டு போனா!

No comments:

Post a Comment