Sunday 29 September 2013

பொம்பளைங்க காதலதான் - உன்னை நினைத்து

பொம்பளைங்க காதலத்தான்
நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம்
வெம்பிவிடாதே வெம்பிவிடாதே
அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளையெல்லாம் தீவிரவாதி (பொம்பளைங்க காதலத்தான்)

பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதிவச்சாங்க - அவ
பூமி போல பூகம்பத்தால் அழிப்பதனாலா
பெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லிவச்சாங்க - அவ
சாமி போல கல்லாவே இருப்பதனாலா
பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்துவச்சாங்க
ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா
நம்பிவிடாதே பொண்ண  நம்பிவிடாதே

பெண்ணாலே பைத்தியமா போனவனுண்டு - இங்க
ஆண்களாலே பைத்தியமா ஆனவளுண்டா
பெண்ணாலே காவிகட்டி நடந்தவனுண்டு இங்க
ஆண்களாலெ காவிகட்டி நடந்தவளுண்டா
பெண்ணுக்கு தாஜுமஹால் கட்டிவச்சான்டா
எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

(பொம்பளைங்க காதலத்தான்)

பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடந்தாங்க - நம்ம
பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க
பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க
நம்ம பையன் முகத்தில் தாடியைத்தான் முளைக்கவச்சாங்க
பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க
ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க

(பொம்பளைங்க காதலத்தான்)  

மின்னலே நீ - மே மாதம்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

(மின்னலே நீ)

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
(கண் விழித்து)
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே நீ)

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா?
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா?
(பால் மழைக்கு)
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா?
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே நீ)

யார் இந்த சாலை - தலைவா

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டுக்கொள்ளலாம்
என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்ஜானது இன்று பஞ்சானது
அது பரந்தொடுது வானிலே  

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோண்டும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன் காலடி
நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே


வருத்தப்படாத வாலிபர் சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஜில்லாவோ திண்டுக்கல்லு
சின்னாளம்பட்டி பக்கம் சொல்லு
நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்
செம்பு கலக்காத தங்கம்
அவர் வைச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்
அண்ணே அன்புக்கு அன்னை தெரசா
அறிவுக்கு அப்துல் கலாம்
அடக்கத்துல நெல்சன் மண்டேலா
நம்ம போஸ் பண்டி அண்ணே கொடுத்த ஐநூற
அஞ்சு லட்சமா நினைச்சுக்குட்டு
நம்ம அல்லி நகரத்து அடியதான் காட்டுவோமா

ஊரை காக்க உண்டான சங்கம்
உயிரை கொடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள
வருத்தபடாத வாலிபர் சங்கம்
இவிங்க வருத்தபடாத வாலிபர் சங்கம்
நீதி நேர்மை காக்கின்ற சங்கம்
நெஞ்சை நிமிர்த்தி போராடும் சங்கம்
இல்ல இது இல்ல
இதுக்கு மேல என்னத்த சொல்ல
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இவிங்க வருத்தபடாத வாலிபர் சங்கம்
ஆழம் தெரியாம காலை வைச்சு
அடியும் சறுக்கிடுவோம்
போற வழி போவோம்
பெரும் புலிய போல தான் வாழ்வோம்
கண்ட இடத்துல வெத்தல போடுவோம்
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
சண்டை நடக்கையில் கட்டைய போடுவோம்
சந்தடி சாக்குல ஆட்டைய போடுவோம்
நாங்க
அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்
அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம்
இணைஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்
நாங்க
செம்ம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு
வருத்தபடாத வாலிபர் சங்கம்... இங்கேரு
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் கொன்றுவேன் பாத்துக்க
மோதும் புலியாக லந்தடிப்போம்
மொறச்சா பயந்திருவோம்
நேரம் தெரியாம தூங்கிடுவோம்
மோதும் புலியாக லந்தடிப்போம்
மொறச்சா பயந்திருவோம்
நேரம் தெரியாம தூங்கிடுவோம்
நிறையா பேசிடுவோம்
வெயிலடிக்குது மழையடிக்ககுது
அலையடிக்குது புயலடிகுது
பர பரக்குது குறு குறுக்குது
பருவ பொண்ணுனா ஷாக் அடிக்குது
ஏங்க
கோடி பறக்குது வெடி வெடிக்குது
குலுங்க குலுங்க கிளி சிரிக்கிது
பறை அடிக்குது தவில் அடிக்குது
மனசுக்குள்ள மணி அடிக்குது
நாங்க  
செம்ம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு
வருத்தபடாத வாலிபர் சங்கம்... அடியே காந்தா
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்..
இனிமே எல்லாம் அப்படிதான்..
    

        

ஊதா கலர் - வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஊதா... ஊதா... 

                        ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
                        ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ( இசை)

                        ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
                        ஏ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்
                        நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்

                        ரோஜா... ரோஜா... 

                        ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
                        ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
                        ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்
                        நீ நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்

                        ஊதா... ஊதா... 

               
                                மத்தவங்க நடந்து போனா 
                        வீதி வெறும் வீதி
                        நீ தெருவில் நடந்து போனா எனக்கு 
                        சேதி தலைப்பு சேதி
                        மத்தவங்க சிரிப்ப பாத்தா 
                        ஓகே வெறும் ஓகே
                        நீ சிரிச்சு பேசும் போது எனக்கு 
                        வந்திடுதே சீக்கே
                        மத்தவங்க அழகு எல்லாம்
                        மொத்ததுல போரு போரு
                        சிங்காரி ஓன் அழகு தானே
                        போத ஏத்தும் பீரு பீரு
                        கிங்கு ஃபிஷர் பீரு 

                        ஊதா... ஊதா...  

     

ஆண்  ஆ... மத்தவங்க ஒரசி போனா
                        ஜாலி செம ஜாலி
                        நீ ஒரசி போன பிறகு பாத்தா
                        காலி ஐ ஆம் காலி
                        மத்தவங்க கடந்து போனா
                        தூசி வெறும் தூசி
                        நீ கடந்து போன பிறகும் குளிரு
                        ஏசி விண்டோ ஏசி
                        மத்தவங்க கண்ணுக்கெல்லாம்
                        சீமாட்டி நீ சேட்ட சேட்ட 
                        என்னுடைய கண்ணுக்கு நீ
                        எப்பவுமே காதல் கோட்ட
                        நிப்பாட்டுறேன் பாட்ட...

                        ஊதா... ஊதா... 

                        ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
                        ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
                        நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்
                        நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்

                        ஊதா... ஊதா... ஊதா... 


இந்த பொண்ணுங்களே - வருத்தபடாத வாலிபர் சங்கம்

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
இந்த பொண்ணுங்களே இப்படிதான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆகா வச்சிஇல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையாள பால்டாயில ஊத்துவாங்கடா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
கார்ட வாங்கி கொடுக்கிறோம் கவிதை எழுதி கொடுக்கிறோம்
செல்லு வாங்கி கொடுக்கிறோம் ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்
அன்ப கூட வாரி வாரி கொடுக்கிறோம்
அவங்க வீடுக்கும்தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்
நம்ம கொடுத்ததையெல்லாம் வாங்கிகிட்ட அவங்க தான்
நமக்கு வேதனைய குடுகிறாங்க என்னடா
இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா சொல்லுடா
பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
வீடு வாசல் மறக்குறோம் வெட்கம் ரோஷம் மறக்குறோம்
நல்ல தூங்க மறக்குறோம் நண்பனையும் மறக்குறோம்
நாளு கிழமை கூட நாம மறக்குறோம்
அவங்க நெனப்புல தான் எல்லாத்தையும் மறக்குறோம்
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட அவங்க தான்
நம்மள போற போக்கில் மறக்குறாங்க என்னாடா
இந்த சோகம் மறக்க குடிகிறேன்னு சொல்லுடா சொல்லுடா
பொண்ணுங்களே இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆக வச்சி
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா      
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா     


Tuesday 10 September 2013

அழகென்றால் - தீயா வேலை செய்யணும் குமாரு

அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா
அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா

நீ யாரடி என் செல்லமே உன் புன்னகை உயிர் கொல்லுமே
ஒரு நொடியில் சரிந்தேனா அடி மனதில் திரனா திரனா திரனா

அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா

நேற்றெல்லாம் இது போல இல்லை
இன்று தான் இந்த தொல்லை
காரணம் தேடினேன் நீ தானே
நண்பணை தல்ல சொன்னேன்
தனிமையில் பேசி சென்றேன்
என்னமோ சாய்தேனா நீ தானே

ஓ..

இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல
உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்
உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நேரையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்