Sunday 6 October 2013

ஓட ஓட ஓட- மயக்கம் என்ன

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல
Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே

உலகமே Speedஆ ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது

Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
குண்டு சட்டியில இரண்டு குதிரை வண்டி ஓட்டுறேன்

ஒரு Beachல தனியா அலைஞ்சேன்….அலைஞ்சேன்
நடு ரோட்டில அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன்
பாரம் தாங்கல..தாங்கல.. கழுதை நா இல்லையே
ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே
Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
Fuse போன பின் பல்புக்கான Switchஅ தேடுறேன்

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல
Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே

நடு ராத்திரி படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
மீனா நீந்துறேன் நீந்துறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் சேரலையே
Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன்

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல
Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே.
உலகமே Speeda ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது 

No comments:

Post a Comment