Saturday 24 February 2018

நீயும் நானும் - பாம்பு சட்டை


சின்னூண்டு கூண்டுக்குள்ள
உன்ன பூட்ட பாக்குறேன்
பொண்ணே நீ மாட்ட தானே மாட்டுற
என்னோட கண்ணுக்குள்ள
உன்ன மூட பாக்குறேன்
தப்பிச்சு போய் தண்ணி காட்டுற
பேருந்து சன்னல் வழி காத்தாக நீ வந்தியே
என்னோட மூச்சுக்குள்ள நீ வந்து சேரும் முன்னே
காணாமலே போறியே  
நீயும் நானும் ஒன்னா சேந்தா
என் மனசெல்லாம் தினுசு தினுசா மாறுமடி
நீயும் நானும் ஒன்னா சேந்தா
என் வாழ்வெல்லாம் நிதமும் புதுசு மாறுமடி
மின்னல மின்னல போல
நீ சிரிச்சி மறைஞ்சு போற
அடியே இடியே மறுக்கா சிரியேன்
காந்தத்து காத்தா இழுக்குறீயே
நெஞ்சையும் தூக்கி போகுறியே
வேணாம் பறந்திட வேணாம்
ஒரு நொடி நில்லேன்
உன் கண்ணுள்ள நானும் நீந்தனும்
வேணாம் அலைஞ்சிட வேணாம்
ஒரு பதில் சொல்லேன்
என் நெஞ்சம் நிறையும்
நீயும் நானும் ஒன்னா சேந்தா
என் மனசெல்லாம் தினுசு தினுசா மாறுமடி
நீயும் நானும் ஒன்னா சேந்தா
என் வாழ்வெல்லாம் நிதமும் புதுசு மாறுமடி
நீயும் நானும் ஒன்னா சேந்தா
என் மனசெல்லாம் தினுசு தினுசா மாறுமடி
நீயும் நானும் ஒன்னா சேந்தா
என் வாழ்வெல்லாம் நிதமும் புதுசு மாறுமடி
நீயும் நானும் ஒன்னா சேந்தா
என் மனசெல்லாம் தினுசு தினுசா மாறுமடி
நீயும் நானும் ஒன்னா சேந்தா
என் வாழ்வெல்லாம் நிதமும் புதுசு மாறுமடி


No comments:

Post a Comment