Saturday 24 February 2018

நீ உறவாக ஆச - பாம்பு சட்டை


நீ உறவாக ஆச
நா வேறென்ன பேச
புயல் ஓயாம வீச
உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச

நீ உறவாக ஆச
நா வேறென்ன பேச

ஓர கண் பார்வை!
ஏதேதோ பேச!
ஊதாரி பையன் நானும்
ஆனேன் நல்லா

நாளும் உன் வாசம்
என் மேல வீச
ஆனேனே கோர புல்லும்
வானவில்லா

கண்ணால நீ கிள்ள
காயம் உள்ள
என்னாத்த நான் சொல்ல
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ..

சொல்லாமலே தொல்ல
ஆள கொல்ல
ஆல்லாடுறேன் புள்ள..
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ..

குப்ப கூளம் பொன்னாச்சு
குட்டியான தீராச்சு
ஆத்தாடி உன்னால
ஏதோ ஆச்சு

சோரும் செல்லாம
தூக்கம் இல்லாம
ஏன் புள்ள என்ன நீயும்
ஆட்டி வெச்ச

கேட்கும் முன்னால
நீயும் தன்னால
ஒன்னாக வாழ போடு
காதல் பிச்ச

என்னோடு நீ வந்தா
போதும் பொண்ணே
இல்லன்னு நான் சொன்னா
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ..

சீல கட்டும் பூங்கொத்து!
உன்கூட நின்னா தான் கெத்து
வேணாமே வேறேதும்
சொத்து பத்து

நீ உறவாக ஆச.
நா வேறென்ன பேச.
புயல் ஓயாம வீச.
உடல் தானாக கூச.
கேட்டேன் காதல் ஓச.

நீ உறவாக ஆச.
நா வேறென்ன பேச.

No comments:

Post a Comment