Sunday 25 February 2018

டசக்கு டசக்கு - விக்ரம் வேதா


வங்காளக்கரை ஓரத்திலே  
நம்ம வண்ணாரப்பேட்டையிலே
கமிட்டி ரோடு சிக்னலிலே
நம்ம எம்கேபி நகரிலே
மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கம்
இந்த கோட்டைக்குள்ள தவளை நான்
வேதான்னு ஒரு சிங்கம்

எப்பா நம்ம ஏரியா ஹைலைட்டெல்லாம்
பாட்ல சொல்னும்  
யாரால முடியும்
ஆயிரம் ரூவா பெட்டு

அடிங் ஆயிரம் ரூவாய விட
பாட்டக் கேளு

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்  
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்
ஏ குடிக்க குடிக்க குதுரை குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க அரும பெரும
தெரம தெரிக்கும் கதைய சொல்ல
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்  
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்  

சந்து பொந்தெல்லாம் சங்கம் வளர்ப்போம்
மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊடுன்னு
இந்த ஊருன்னு சொல்லி வச்சிட்டோம் கெத்தா
அன்பக்கொடுத்தா நட்பக்கொடுக்கும் கண்ணுக்குக்கண்ணா
ஆனா, கையும் பறக்கும் காலும் பறக்கும்
சண்டைக்கி நீயும் வந்தா
கிலி பல கிரி இல்ல புலி வனமடா புள்ள
அதிசயம் இது வந்து பார்த்தா
அடிதடி என வந்தா பொடிகலும் அட இல்ல
வெடிகளை வெடித்திங்கே வேட்டா
எந்த எதிரிக்கும் இங்கு இடமில்லை டாட்டா   (ஏ டசக்கு)

எந்த ஈரோவுக்கும் எங்க மன்சுல  
போஸ்ட்டரு இல்லஇல்ல

எங்கலப் பத்தி அத்தப்படப்போகும்
ஆஸ்கார வெல்லவெல்ல

சரிங்கப்பா
பட்டப்பேரத்தான் வச்சிக்கிடுவோம்  
சொத்துக்கு சொத்தா வரைமுறைகளே இல்லா  
தலைமுறைகளை பார்த்த தலைநகரிலே  
வாழுறோம் கூட்டா  
ஒரு முறை பழகிட்டா மறு நொடியில சொந்தம்
உசுரத்தான் தருவோம் கேட்டா
கேட்டா எதிரிக்கும் இங்க இடமில்ல   (ஏ டசக்கு)

No comments:

Post a Comment