Tuesday 2 September 2014

நெஞ்சுக்குள்ள நீ - வடகறி

நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
கண்ணுக்குள்ள நீ கதை படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பால
பித்துப் பிடிக்கும் நினைச்சால
அவ பாத்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிக்குமே
உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி
உன் பின்னாலே நிக்குங்கூட்டம்
தன்னாலே போடும் ஆட்டம்
கொண்டாட நீயும் வந்தா செம சந்தோசம்

கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ள விழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ

கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ள விழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ

தகராறே இல்லாம
தள்ளி நிக்கிறேனே மயங்காம
 தயங்காம கொஞ்சம் தாடி
அரைக்கிறுக்கா நான் ஆனேன்டி
அட யாரோட யாருன்னு எழுதிவிட்டாங்க
உன்னோட நானுன்னு சொல்லிவைச்சேனே
உன் அளவான அழகால
பசித்தூக்கம் போச்சு
மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேன்டி
எங்கிருந்தோ வந்த அழகே
உன்னை எண்ணி எண்ணி
நானும் பறப்பேன்
இனி உலக அழகி இங்கே வந்தாலும்
அவள ஊர விட்டு ஓட சொல்லுவேன்

கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ள விழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ

கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ள விழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ

நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
கண்ணுக்குள்ள நீ கதை படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பால
பித்துப் பிடிக்கும் நினைச்சால
அவ பாத்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிக்குமே
உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி
உன் பின்னாலே நிக்குங்கூட்டம்
தன்னாலே போடும் ஆட்டம்
கொண்டாட நீயும் வந்தா செம சந்தோசம்

கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ள விழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ

கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ள விழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ

கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ள விழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ

கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ள விழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ


No comments:

Post a Comment