Friday, 25 July 2014

ஏய் இங்க பாரு - வேலை இல்லா பட்டதாரி

ஏ இங்க பாரு கூத்து ஜோரு
காமெடி யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில் மயிலுதான் பொறக்குமா

ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ரொமான்ஸ் யாரு அட நம்ம சாரு
கழுத கனைக்குமா குதுர குலைக்குமா
உதவாகரையில பூச்செடி பூக்குமா

ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா

மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதுர குலைக்குமா
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா

No comments:

Post a Comment