Monday 4 November 2013

எங்கடி பிறந்த - வணக்கம் சென்னை

ஏ எங்கடி பிறந்த எங்கடி வளர்ந்த எங்கடி எங்கடி
ஏ எங்கடி பிறந்த எங்கடி வளர்ந்த எங்கடி எங்கடி
ஏ எப்படி பிறந்த எப்படி வளர்ந்த எப்படி எப்படி

ஏ எங்கடி பிறந்த எங்கடி வளர்ந்த எங்கடி எங்கடி
ஏ எப்படி பிறந்த எப்படி வளர்ந்த எப்படி எப்படி

monday நீ முண்டம்
tuesday நீ தென்டம்
wednesday கேடி
பிறந்த கண்டம்
thursday நீ மொக்க
friday நீ பொக்க
saturday சன்ட
போட்டு தீக்க
ஸ்ரைட்டு வாக்கு நீ தான்
பெரிய கல்லு நான் தான்
கீரிபிள்ள நீ தான்
ஸ்நேக்கு நான் தான்
அத்தரு நீ தான்
சச்சினு நான் தான்
ஆண்டனி நீ தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா மானிக் பாட்ஷா
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஏ எங்கடி ..
ஹே ஹே ஹே ஹே
ஏ எங்கடி
பாட்ஷா மானிக் பாட்ஷா
பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹே ஹே ஹே ஹே

ஏ எங்கடி அய்யோ எங்கடி எங்கடி எங்கடி
ஏ எங்கடி அய்யோ எங்கடி எங்கடி எங்கடி

உன்ன பார்த்தாலே பிபி ஏரும்
என் ஹேப்பி லைப் சேடா மாறும்
நீ ஓசாமானா நான் ஒபாமா டீ
என்ன ஓட்டுறது ஏன் கையலடீ
ஓன் ஃபேஸ நான் பார்த்த போதும்
ஏன் பேடுடைம் ஸ்டார்ட் ஆகும்
முன்ன வராதடா மூஞ்சி காட்டாதடா
என் கோபத்தை தூண்டாதடா
வாம்மா வா வாயை கொஞ்சம் மூடு
ஃப்ரீ  அட்வைஸ் வீட்டை விட்டு ஓடு
வாடா வா கிராமத்து ஆளு
சரியாகமா ஊர விட்டு ஓடு

ஏ எங்கடி பிறந்த எங்கடி வளர்ந்த எங்கடி எங்கடி
ஏ எப்படி பிறந்த எப்படி வளர்ந்த எப்படி எப்படி

ஏ எங்கடி பிறந்த எங்கடி வளர்ந்த எங்கடி எங்கடி
ஏ எப்படி பிறந்த எப்படி வளர்ந்த எப்படி எப்படி

monday நீ முண்டம்
tuesday நீ தென்டம்
wednesday கேடி
பிறந்த கண்டம்
thursday நீ மொக்க
friday நீ பொக்க
saturday சன்ட
போட்டு தீக்க
ஸ்ரைட்டு வாக்கு நீ தான்
பெரிய கல்லு நான் தான்
கீரிபிள்ள நீ தான்
ஸ்நேக்கு நான் தான்
அத்தரு நீ தான்
சச்சினு நான் தான்
ஆண்டனி நீ தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்
ஏ எங்கடி
பாட்ஷா நான் தான்
ஏ எங்கடி
பாட்ஷா நான் தான்
ஏ எங்கடி அய்யோ எங்கடி எங்கடி
பாட்ஷா நான் தான்
ஏ எங்கடி அய்யோ எங்கடி எங்கடி 

No comments:

Post a Comment