[music....]
[male--background]
Girl..,you
got ma heart breaking
girl..,there
afraid no faking
girl..,it
is you that i need
girl..,oh
yes!.indeed
girl..,as
time flies by
girl..,this
said no lie
girl..,if
you feeling of pain ...
oh ,then
let me explain,
[music....]
[male]
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
காதல் வராதா காதல் வராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா காதல் வராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராதா
காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்ன தானே
நினைச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும் போது
என் பெட்ரூம் பேனும்
கிழே வந்து என்ன எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
[music....loosu
penne-loosu penne-]
[male--background]
you got me
flowing but but i dont where i am going
since you
got me got me thinking that i am loosing
ma mind
since you
got me you got me feeling that i am running
out of time
because i
never see a girl that was just like you
no one
never never give up-----want to know the truth
and i never
ever thought you would say no-
loosu penne
you know- you know
[female]
[some day i
shall message .......on air{echo}
[music....]
[male]
தனிமையை தேடுதே
இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே
தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி பார்க்கிறேன், பார்க்கிறேன், பார்க்கிறேன்
உனக்கே என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்
உனக்கே என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்
வாலி போல பாட்டெழுத எனக்கு தெரியலையே
உன்னை பத்தி பாடாம தான் இருக்க முடியலையே
என்ன நானே திட்டி திட்டி பார்த்தேன்
மனசு திருந்தவில்ல என் மனசு
உன்ன விட்டு மாறவில்ல
லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் லூசா சுத்துறான்
லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேல தான் லூசா லூசா லூசா சுத்துறான்
காதல் வராதா காதல் வராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா காதல் வராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராதா
காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்ன தானே
நினைச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும் போது
என் பெட்ரூம் பேனும்
கிழே வந்து என்ன எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
[male--background]
you may not
know
know right
now........
.. the pain
of feel
it is so
real
and no
matter where
the future
lies
i see right
now ..
only you
and I
only you
and I
only you
and I
YEAH----
[humming-----
female--ahaa...ahaa]
No comments:
Post a Comment