En kaadhale(M).mp3 LINK
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை
கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று
பார்க்கிறாய்
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை
கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம்
குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம்
கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா உனை அமுதவிஷமென்பதா
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை
கேட்கிறாய்
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து
தொழுதேன்
கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி
அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை
கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு....................
சூப்பர்
ReplyDeleteWow Wonderful song
ReplyDeleteஅருமை
ReplyDeleteஇது ராகம் பாட்டு எந்த ஜென்மத்திலும் கிடைக்காது😘😘😘😘😘
ReplyDeleteஎமது வாழ்க்கை சுருக்கம்
ReplyDeleteI miss you spb sir
ReplyDeleteSPB போல இனி யாரும் பிறக்க போவதில்லை. மிஸ் யூ சார்
ReplyDeleteSuch a nice song and lyrics a nd music and amazing voice
ReplyDelete