ஆண்:
மானே ஓ மானே வா ஓ மானே
ஆனே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே
ஓணம் சேரிய கட்டி மைய வச்சு
ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே
மாமா பொண்ணெல்லாம் வேணாம்
சொன்ன பெண்ணே என் இஷ்டம் நீ நீதானே
குழு:
அடி அடி அடிபொலி
அடிபொலி அடி அடி அடிபொலி
ஆண்:
மானே ஓ மானே வா ஓ மானே
ஆனே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே
நெஞ்சோடு உன சேர்த்து இறுக்கி
அணைச்சி ஒரு முத்தம் வைப்பேன்டி
நெய்யப்போல் இனிப்பா நீ
நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி
ஆண்:
சந்தனத்த தொட்டு தொட்டு
நெத்தியில குட்டி பொட்டு
வச்சுப்புட்டு வந்தா பட்டு
வேகமாச்சு லப்பு டப்பு
சுட சுட நெய்யு புட்டு
கட்ட போறேன் புஃல்லு கட்டு
கழுத்துல தாலிகட்டி
கூட்டிபோவேனே
பெண்:
கிறுக்கா கிறுக்கா
உனை நான் ரசிச்சேன்
உனையே நினைச்சு
தினமும் சிரிச்சேன்
ஜிமிக்கி நடுவா
உனை நான் ஒளிச்சேன்
கடைசி வரைக்கும்
உசுரா வருவேன்
குழு: அடிபொலி
பெண்:
மானே ஓ மானே வாமாமானே
நானே நான்தானே உன் ஓமனே
கேடி கில்லாடி ரௌடி மானே
மீசை முறுச்சா நீ லாலேட்டனே
குழு:
அடி அடி அடிபொலி
அடிபொலி அடி அடி அடிபொலி
No comments:
Post a Comment