Wednesday, 27 November 2013

ஒத்த கடை - பாண்டிய நாடு

ஒத்த கடை ஒத்தகடை மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வெச்சான்
அவ பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனான்
இவன் பித்துக்குளி பித்துக்குளி ஆனான்

ஜெயிச்சா ஜோடி வரும்
தோத்தா தாடி வரும்
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு

ஜெயிச்சா மாலை மாத்து
தோத்தா ஆள மாத்து
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு

ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு

ஒத்த கடை ஒத்தகடை மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வெச்சான்
அவ பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனான்
இவன் பித்துக்குளி பித்துக்குளி ஆனான்

கண்ண காட்டி வலைவிரிக்கும்
கண்ண கட்டி கழுத்தறுக்கும்
ஒத்த உறவ கூடி வந்து
மொத்த உறவ கொன்னுபுடும்
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு

செல் போன் இருக்கு செலவிருக்கு
செல்வம் எல்லாம் கரைச்சிபுடும்
அஞ்சு நிமிஷம் சுகம் குடுத்து
ஆயுள் முழுக்க அழுக விடும்

ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு

ஒத்த கடை ஒத்தகடை மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வெச்சான்
அவ பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனான்
இவன் பித்துக்குளி பித்துக்குளி ஆனான்

ஒத்த கடை ஒத்த கடை மச்சான்
நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வைச்சேன்
ஓடி போன ஓடி போன பொண்ண
இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வெச்சேன்
ஜெயிச்சா இன்பம் வரும்
தோத்தா ஞானம் வரும்
இதான் மச்சான் லவ்வு
இது இல்லா வாழ்கை ஜவ்வு

எலியும் புலியடிக்கும்
புழுவும் படமெடுக்கும்
இதான் மச்சான் லவ்வு
இது இல்லா வாழ்கை ஜவ்வு

நாரும் பூவாகும்டா
மச்சி மோரும் பீராகும் டா
வெறும் நாரும் பூவாகும்டா

மச்சி மோரும் பீராகும் டா       

Monday, 25 November 2013

ஃபை ஃபை - பாண்டிய நாடு

ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேண்டான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்ச

ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேண்டான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்ச

செல்லு கொடு மாமா
என் செல்ல செல்ல மாமா
நீ சொல்ல சொல்ல காதல் வரும்
நீ டெல்லி ஃபை
ஆசையில்லா ஆளா நீ
சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் எங்க ஃப்புல்லானாலும்
ஏன் திங்கி ஃபை
டச் டச் ஸ்கிரீன் ஆட்டம்
முன்ன வந்து நின்னா
என்ன வந்து நீ நோண்டி ஃபை ஃபை
பச்ச பச்சயாக
என் எச்செயெல்லாம் சொன்ன
அச்சமெல்லாம் நீ போக்கு ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பஞ்சாயத்து கூட்டி ஃபை
எட்டுபட்டி கேட்டு ஃபை
நியாயம் எது தர்மம் எது நீ பார்த்து ஃபை
நாட்டத்த நான் சொல்லி ஃபை
குத்தமென தள்ளி ஃபை
நாட்டம  உன் தீர்ப்ப கொஞ்சம் மாத்தி ஃபை


திக்கு திக்கு பேச்சால
கொக்கி கொக்கி போட்டு
என்ன என்ன நீ தூக்கி ஃபை ஃபை
நெல்லிவட்டு கண்ணால
எல்லிமுட்டு மேலே
தொட்டி தொட்டி நீ தாக்கி
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேண்டான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்ச



அடடடா ஆரம்பமே - ஆரம்பம்

போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு ரெண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போம் டா
ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க
ஆட்டத்த ஆரம்பம் போய்போம்

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

ஹே சொல்லி வெச்சு அடிச்சா
கை புள்ளி வெச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே
ஹே பந்தயத்தில் ஜெயிச்சா
நீ வல்லவன தோத்த
ஹே மந்தவன மாட போல உன் சட்டமே
நீ எட்டிப் போவ ஓதசாலே
கண் இமைக்க நெனச்சாலே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு ரௌண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம்
இன்னைக்கு காணவில்ல இது தாண்டா நிஜமானது
ஹே உன்ன சுத்தி பூ போட
ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கா
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைப்பட்ட அதுக்காக வாழனும் டா
எதுக்காக இருக்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா



மேலால வெடிக்குது - ஆரம்பம்

ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது வண்ணம்

மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு
அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு அலறணும் ஊரு
மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

எவனும் தனியா பொறந்து வரல
துணிஞ்சு நடடா
தடுக்கி விழுந்த திரும்ப எழுந்தா
தலைவன் அவன் டா
அசத்துவோம் வாடா அதிரடி தான் டா
எவன் இங்கு ஆண்டா போடா
அத பத்தி எனக்கு என்னடா

போ போ போ போடா கலக்கலாம் தான் டா
நெஞ்சுல வீச கூச நெருப்புல நரம்பெடுடா

ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது எண்ணம்

காத்த நெரம் மாத்து
நம் நட்ப சேர்த்து சேர்த்து
ஏத்து கோடி ஏத்து அட வான வில்ல கோர்த்து
மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும்
ஹே கண்கள் செவந்தால் அதில் நட்பு துடிக்கும்
நட்புக்கொரு கோல கோயில்
இங்கு எவனும் கட்ட வில்ல
நட்பே ஒரு கோயில் அட தனியா தேவயில்ல

ஆடு கொண்டாடு வெண் நீல வானத்தோடு
கூடு உறவாடு அட வெள்ள உள்ளத்தோடு
இன்னும் என்னடா யார் நம்ம தடுப்பா
ஹே மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா
வாழ்க்க ஒரு வானம் அதில் நட்பே வண்ணம் ஆச்சு
வார்த்த இல்ல தோழா நீ தான் டா எந்தன் மூச்சு

என் ப்யுசும் - ஆரம்பம்

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
உன்ன என்ன தானே கண்  பியுசும் ஆச்சு
பீல் பண்ணிட்டே
எம் சைஸில் இருந்த என்னுடைய ஹார்ட்டு
டபுள் எக்ஸ் எல் ஆகா லவ் பண்ணிட்ட

முடியாதுன்னு ..
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

உன்ன நிலவுன்னு ரீலா விட்டேன்
உலகழகின்னு பொய்யா சொன்னேன்
அங்க இங்க என தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங்
கவிதை கிவிதை என பிலிம் மா போட்டேன்
அவள  இவள என கதையா விட்டேன்
உயிரை கிற எனு எத நான் சொன்னேன்
லவ் மீ டார்லிங்

ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்

முடியாதுன்னு ...

அடி உன்ன என்ன டேடிங்கா கூப்டேன்
மிட் இன்சுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற பார்ட்டிகா கூப்டேன்
லவ் தான் கேட்டேன்
வீக் எண்டுல வீட்டுக்க கூப்டேன்
ஒரு மாதிரி உன்னைய பாத்தேன்
ரெண்டு பேருல ரூம் மா போட்டேன்
லவ் தான் கேட்டேன்
லவ்வ சொல்லு சொல்லு இப்பதானே
சொன்னதெல்லாம் செயலாம் அப்புறம் தானே

முடியாதுன்னு ...
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போபட முடியலையே
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
உன்னாலே ஹார்ட்டும் சுருங்கிப் போச்சே
லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே
மைன்ட் வாய்ஸ்ஸ கேளு காதல் சொன்ன நானு
உன் பேர சொல்லி துடிச்சிருச்சேஅ