Thursday, 21 August 2025

சலம்பல சலம்பல - மதராசி

 ஆண் : சலம்பல சலம்பல அடியே கங்கம்மா வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே…..

வசனம் : …………………………..

ஆண் : சலம்பல சலம்பல அடியே கங்கம்மாவெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே

ஆண் : நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா களத்துல கெளிக்கிறேன் தனியே

ஆண் : வாட் த பிஷ்…..

ஆண் : கெளம்பு காத்து வரட்டும் ஹார்ட்க்குதான் பிரேக் விட்டும் பாட்டும் மட்டும் மாட்டிகிச்சு வைப்-பா…

ஆண் : பொலம்பு நைட் மட்டும் முழிச்சுக்கிட்டா நெக்ஸ்ட்டு கட்டம் கூட்டம் மட்டும் சுத்திகிச்சு ட்ரைப்பா….

ஆண் : பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா….

ஆண் : பெருசா பில்டப் இல்லbபிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா…..

ஆண் : இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மாbவெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே…..

ஆண் : நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மாகளத்துல களிக்கிறேன் தனியே

ஆண் : ………………………..

ஆண் : இனி ராஸ்மிகா வந்தாலும் ஜெண்டாயாவா நின்னாலும் திரும்பி பாக்க கூட மாட்டேனே 

ஆண் : என்ன பூக்கின்னு சொன்னாலும் தாக்கி விட்டு போனாலும் ராக்கி கட்ட சொல்லி கேப்பனே

ஆண் : டார்கெட்டு பிக்ஸு தேவையில்ல சிக்ஸ்ஸு மூவ் ஆன் பண்ணாதான் பக்கா பிளக்ஸ்ஸு

ஆண் : மார்க்கெட்டு பெருசு மைண்ட் செட் புதுசு டேலண்ட்ட காட்டினாதான் நிலைக்கும் பர்ஸ்ஸு

ஆண் : பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா

ஆண் : பெருசா பில்டப் இல்ல பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா

ஆண் : இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மாவெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே

ஆண் : நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா களத்துல கெளிக்கிறேன் தனியே

 ஆண் :  வாட் தட் பிஷ்…………….

Tuesday, 3 October 2023

காவலையா (Kaavaalaa) - Jailer | Superstar Rajnikanth | Nelson

 

ரா என் ராவெல்லாம்
லாங் ஆவுதே
ராபரி-கு
ரா வே ரா வே

ரா நீ பாத்தாலே
தீ ஆவுதே
தீ பிடிக்க
ராவையா வே

மச்சத்த முறைச்சா
அச்சத்தத குறைச்சா
இச்சத்த மறச்சா
மிச்சம் இல்லாம

மச்சமே நுவ்வையா
அச்சமே லேதையா
இச்சமே நேனையா
மிச்சம் ஏமையா

வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

பத்திக்க வெக்கும் போதைய்யா
எப்பப்பா எப்பப்பா எப்பப்பா
கண்ணுகுள நீ செய்தி சொல்லேன் பா

சிக்கிக்க வைக்கும் ஆசையா
வந்தாயேய் யப்பா
தங்கத்துல தான்
தேச்சுகோயேன் பா….

கோஞ்சம் தயங்காதா பா
கொஞ்சம் அடங்கா வேணாம் பா
ரொம்ப மயங்காத பா..
தப்பப்பா தப்பப்பா

கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டேன்சு-உ காவாலா
ரெண்டு உன்காகவே
காவலா காவாலா

வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

ஹுக்கும் (Hukum) - Jailer | Superstar Rajnikanth | Nelson

 

அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா 
கலவரம் எறங்குனா **தா டாரு டா
நிலவரம் புரியுதா.. உக்காருடா.. 

தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா..

வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன், தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்,
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்..

நடக்குற நடை புயலா..!
முடி ஒத்துகுற ஸ்டைலா..!
கனவில்லை இது ரியலாச்சே..!
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..!

பளபள பளக்குற வெயிலா! 
அடி 100க்கு டயலா..!
செத்துக்குற திரையென ஜெயிலாச்சே..!
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..!

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்.. 

உன் அலும்ப பார்த்தவன்..
உங்க அப்பன் விசில கேட்டவன்..
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்.. 

பேர தூக்க நாலும் பேரு..
அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு..
குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு.. 

டைகர்கா ஹுக்கும்... 

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்.. 
நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்.. 
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்... 

சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா, அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்.
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா, உச்ச தலையில இடிதான்... 

நரையிருச்சுன்னு முறைச்சா,
துரைகிட்ட வந்து கொலைச்சா,
சிறையில் சிக்கி தொலையாதே..
ஒரச்சற வரையில உனக்கொரு கொறையில.. 

தொட நெருங்கிட முடியாதே,
எது இழுக்கிது தெரியாதே,
குள்ள நரிக்குது புரியாதே..
விதிகளை திருப்புற..
தலைவரு அலைப்பற.. 

உன் அலும்ப பார்த்தவன்..
உங்க அப்பன் விசில கேட்டவன்..
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்.. 

பேர தூக்க நாலும் பேரு..
அத்தனை பட்டத்த பரிக்க நூறு பேரு..
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு.. 

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
டைகர்கா ஹுக்கும்...
அர்த்தமாயிந்த ராஜா...!

ஜுஜுப்பி களவாணி கண்ணையா (Jujubee) - Jailer | Super Star Rajnikanth | Nelson

 

களவாணி கண்ணையா
காலைக்கே கொம்பா சீவிப்புட்ட
அது முட்டி கிழிச்சு
வீசாம தான் விடுமா ஒண்ணய

களவாணி கண்ணையா
பாவத்த கணக்கா ஏத்திப்புட்டே
அது கூட்டி கழிச்சு
தீக்காம தான் விடுமா ஒண்ணய

பகையாகிப் போன
பலியாவா வீணா

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஓ..

ஜுஜுபி ஜுஜுபி

பணியாத ஆளு பாரு
பரியேறும் சாரு!
புரிஞ்சிடா பாத நூறு
இவன் ரூட்டே வேறு!

களவாணி
கண்ணையா கரண்ட்-ல கைய வெச்சுபுட்டா
அது தொட்டா ஒடனே
தூக்காம தான் விடுமா ஒண்ணய

களவாணி கண்ணையா புலியுக்கே
பசிய தூண்டிப்புட்ட
அது ரத்தக் காவு
வாங்காம தான் விடுமா ஒண்ணய

பொழுதாகி போனா
பசியாரும் தானா

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

 

வந்த எடம் (Vantha Edam) - Jawaan | SRK | Atlee

 

வரும்போதே தெரியணும்

வர்ற சிங்கம் யாரு

ஊர் பார்த்து கொடுக்கணும்

உனக்கு ஒரு பேரு

 

ராஜாதி ராஜன பொடிசு அறியாது

நா செஞ்ச சம்பவம் தனி வரலாறு

 

கம்பிக்குள்ள என் வீடு

கட்டரந்தா என் மோடு

கிட்டவந்தா நா ரூடு

யார்ரா நீ என் ஈடு

 

உள்ள வந்தா நா லீடு

உச்சக்கட்டம் என் சூடு

சேட்டப்புச்ச என் மூடு

சாவே என் சாப்பாடு

 

வந்த எடம் யேங்காடு

வந்த எடம் யேங்காடு

வந்த எடம் யேங்காடு

நீ தான் பலியாடு

 

மாமே

பயபுள்ள கண்ணோடு

ஒதுக்கி விளையாடு

 

எல்லா நாளும் சந்தோசமா

அனபவிச்சா தப்பாம்மா

 

ஊர்ராவிது இப்ப நெஞ்சுக்குள்ள

டர்ராவிது நம்ம எதிக்கபுள்ள

வாமாங்கிது என்ன புடிச்சபுள்ள

வேணாங்கிது நம்ம அடிச்சபுள்ள

 

வம்பு பண்ணும் லந்தாரு

பேடு வைப் தந்தாரு

என்ன எண்ணி நொந்தாரு

பேசாம போ சாரு

 

மஜா பண்ணும் பிச்சாரு

உள்ள வந்து மொச்சாரு

காலெடுத்து வச்சாரு

என்னோட கொண்டாடு

 

வந்த எடம் யேங்காடு

வந்த எடம் யேங்காடு

வந்த எடம் யேங்காடு

நீ தான் பலியாடு

 

பயபுள்ள கண்ணோடு

ஒதுக்கி விளையாடு

 

எல்லா நாளும் சந்தோசமா

அனபவிச்சா தப்பாம்மா