Thursday 31 October 2013

நேற்று அவள் இருந்தாள் - மரியான்

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது

நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே
நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
இருந்தாய்! இருந்தோம்!

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது

பாம் பாம் பெண்ணே - பிரியாணி

நெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய வரியோ நானடி
கேட்காத பாடல் ஆவோம்
கை ர்க்க வா
கசப்பை நீக்கியே
காற்றில் தித்திப்போம் வா!

பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே!

பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிபபானே!


என்ன விட்டு
வேற ஒன்ன
தேடிப் போன
எந்த மூஞ்ச வெச்சுகிட்டு கெஞ்சி நிக்குற?

பூவை விட்டு பூ தாவும் வண்டு
வாசம் பத்தி ஆராய்ச்சி செய்யும்
தேன் குடிக்க உன்னைத்தான் தேடும்
யாரப் பாத்து நீயும்
இந்த கேள்வி கேக்குற?

வெக்கம் கெட்ட பூனைப் போல
பாலுக்காக வால் ஆட்டுறியே!
வெக்கப்பட சொல்லித் தந்தா
நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன்!
கத்துத்தர வேற பொண்ண பார்!

அந்தக் கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்?
செய்த தவறினை உணர்ந்திடும்
காதலன் நிலையினை
புரிந்திடும் ஒருத்தி அவள்!

நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே
பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே!

பாம்பாம்பாம் நீயும்
பாம்பாம்பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
பூத்தூறல் நம் மேலே!

பாம்பாம்பாம் நீயும்
பாம்பாம்பாம் நானும்
கை கோர்த்துக் கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே!

ஆனந்த யாழை - தங்க மீன்கள்

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் 
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி 
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி


எதிர்த்து நில் - பிரியாணி

திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!


தன்னால் வருவதை ஏற்றுக்கொள்
உன் கால் பதிவுகள் அழியாது
வான்வெளி வரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது
விழித்தவன் தூங்கக்கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது
வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்
தாராத ஒன்றை தருகிற நேரம்
வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து!


ஒன்றே உறவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைத்தது விலகாது
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்
நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்
ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்!

Wednesday 30 October 2013

ஓடே ஓடே - ராஜா ராணி

ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
உன் கூட கூட ஒடே ஒடே ஒஹ்

காதல் பிரதர் எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் எதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
மாறி போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா

மிஸ்டர் காதல் என்று என்னை
ஊரில் சொன்னால் நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே

ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
உன் கூட கூட ஒடே ஒடே ஒஹ்

அஞ்சா நெஞ்சியா நானும்
அஞ்சற மாசம் பாலோயிங்
கெஞ்சா கெஞ்சல போடா
நெஞ்சம் இறங்கி லவ் கோயிங்

பக்கா பாக்கியுடன் தான்
பார்வைகள் மட்டும் பாரோயிங்
சொக்கா சோதனை தீர்க்க
அப்பப்போ இப்போ அவுட்கோயிங்

அய்த்தானா சைத்தானா
நீ யாரு ஸ்வீடா ஆன காட்டான்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்

என் கண்மானே என் பொன்மானே
ராசாவே ராசாத்தி
ராசாத்தி

நீங்கா நியாபகம் வந்தா
நியுரான்ஸ் உள்ளே விளையாடும்
தூங்கா கண்ணுக்குள் வந்த
பீங்கா கன்னம் நிழலாடும்

சாங்கா உள்ளுக்குள் கேட்கும்
சங்குல லவ்வு பாலூட்டும்
லாங்கா நட்புகள் போகும்
லங்க்ஸ்ல லவுடா மூச்சாகும்

திட்டாத தீக்காத
திருந்தாத
ஜென்மம் தானே நானும்

ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
உன் கூட கூட ஒடே ஒடே ஒஹ்

காதல் பிரதர் எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் எதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
மாறி போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா

மிஸ்டர் காதல் என்று என்னை
ஊரில் சொன்னால் நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே

ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒஹ்
உன் கூட கூட ஒடே ஒடே ஒஹ்
  

Monday 28 October 2013

நெனச்சபடி நெனச்சபடி - காதலர் தினம்

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ
என் தோள்களே தோட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வனம் நந்தவனம் ஆகும்

மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு

உன் கணவன் நாளைதான் வரவேண்டும்
உயிர்க் காதல் நெஞ்சையே தரவேண்டும்
மணப்பந்தல் தோரணம் நான் போட
மணவாளனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உனை எண்ணி வாழ்வதே என்னின்பம்
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உனை எண்ணி வாழ்வதே என்னின்பம்
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க...நலமாக...நீ வாழ்க...நலமாக...

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ

அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத் தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத் தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க...நலமாக...

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ

மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு 
  


நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி 

Wednesday 16 October 2013

காக்காவும் பீகாக்காகும் - நையாண்டி

டெடி பியர கட்டி உறங்கிடும் குட்டி மலரிவ பார்த்தா
மனசொரு கட்டிங் அடிக்குதுப்பா
அத்துமீற நெனச்சா நெனச்சா ஐயம் வெரி வெரி சாரி
ஆள வெட்டி குழம்பு  வைச்சிடுவா
டெடி பியர கட்டி உறங்கிடும் குட்டி மலரிவ பார்த்தா
மனசொரு கட்டிங் அடிக்குதுப்பா
அத்துமீற நெனச்சா நெனச்சா ஐயம் வெரி வெரி சாரி
ஆள வெட்டி குழம்பு  வைச்சிடுவா
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி உடம்ப பார்த்தா
கொரியரில் பீவர் அனுப்பிடுவா
ஆம்புளன்னு நெனச்சு அவளை நெருங்கி நெருங்கி போனா 
ஆம்புலன்சில் ஏத்தி விட்டுடுவா
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
டக்கரு டக்கரு டா டாப்பு டக்கருடா
இவ டக்குன்னு புகுந்து உசுரு முழுக்க ஒட்டுற ஸ்டிக்கருடா
குக்கரு குக்கருடா ஹாட் குக்கருடா
மனசு இவள மறக்க பண்ணுது மக்கரு மக்கருடா
சோன்பப்படி தான் இவ பேசும் பேச்சா
தேனு பாட்டில் இவ வேணும் ஆச்சா
லாலிபாப்பு தான் இவ காஸ்ட்யூம் ஆச்சா
கலக்குறா மயக்குறா கவித கம்மிங் கவித கம்மிங்
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
டெடி பியர கட்டி உறங்கிடும் குட்டி மலரிவ பார்த்தா
மனசொரு கட்டிங் அடிக்குதுப்பா
அத்துமீற நெனச்சா நெனச்சா ஐயம் வெரி வெரி சாரி
ஆள வெட்டி குழம்பு  வைச்சிடுவா
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்
காக்காவும் பீகாக்காகும் ஹார்மோன்கள் அட வீக்காகும்

    


Sunday 6 October 2013

ஆரோமலே - விண்ணைத்தாண்டி வருவாயா

மாமலயேறி வரும் தென்னல்
புது மணவாளன் தென்னல்
பள்ளி மேடையே தொட்டுதலோடி
குருசில் தொழுது வரும்போல்
வரவேற்பினு மலையாளக்கரா மனசம்மதம் சொரியும்
ஆரோமலே ஆரோமலே ஆரோமலே ஆரோமலே
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸு முஹுர்த்தம்
சுமங்கலி பவா மணவாட்டி
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸு முஹுர்த்தம்
சுமங்கலி பவா மணவாட்டி
ஷ்யாம ராத்திரி தன் அரமணையில்
மாறி நில்கயோ தாரகமே
புலரி மஞ்சில்லே கதிரொளியாய்
ஆகலே நில்கயோ பெண்மனமே
சாஞ்சு நில்குமா சில்லையில் நீ சில்ல சிலம்பியோ பூங்குயிலே
மாஞ்சிறகிலே மறயொளியே தேடியாதியோ பூரங்கள்
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸு முஹுர்த்தம்
சுமங்கலி பவா மணவாட்டி
ஆரோமலே ஆரோமலே
கடலினே கரயோடினியும் பாடாண் சிநேகம் உண்டோ
மெழுகுதுரிகளாய் உருகான் இனியும் பிரணயம் மனசில் உண்டோ
ஆரோமலே ஆரோமலே ஆரோமலே