Wednesday 24 April 2013

மொக்கமனுஷா - கலகலப்பு


டியர் சகளைஸ் அண்ட் ரகளைஸ்
 அட்ரஸ்ஸே இலாம அட்வைஸ் பண்ணுவோர் சங்கம்
 கட்டின பாட்டு இது

 கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்
 ங்கொய்யாலே மெய்யாலே
 அப்பாலே தப்பாலே ஓ...


மொக்க மனுஷா நீ ஒப்புக்கு சப்பா
 ஹெய் லம்பா லம்பா நீ மக்கா மக்கா
 மொக்க மனுஷா நீ ஒப்புக்கு சப்பா
 ஹெய் லம்பா லம்பா நீ மக்கா மக்கா
 ஓ... ஃபாலோ மி
 ரிப்பீட்டு அப்பீட்டு டெலீட்டு ரிப்பீட்டு...
 ரெவீட்டு அப்பீட்டு டெலீட்டு ரிப்பீட்டு
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா

 மொக்க மனுஷா நீ ஒப்புக்கு சப்பா
 ஹெய் லம்பா லம்பா நீ மக்கா மக்கா


ஷுகர் இலா குலாப் ஜாமூன் குப்பையினிலே
 ஃபிகர் இல்லா பஸ்ஸு எல்லாம் பிக்கப் இல்லே

ஆக்கு ஃபோக்கு ஆட்டம் இல்லா ரகளை இல்லே
 ஹெய் அஜிலி க்ஜிலி அஸ்க்கு புஸ்க்கு
 அவஸ்தை இல்லே

யோயோ யோயோயோ
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா

ஆ வாழ்கைன்னா ஸீஸா திரும்பிடுச்சு லேசா
 இப்போது நம்ம டைமே தான் ராசா

மொக்க மனுஷா நீ ஒப்புக்கு சப்பா
 ஹெய் லம்பா லம்பா நீ மக்கா மக்கா

ஏய் மொக்க மனுஷா உன் லக்குல தப்பா
 ஏய் யப்பா யப்பா நீ காலி டப்பா



லெட்ஸ் கோ ஹெஹேய்...
 காசு இருந்தா கால் டாக்ஸி தோழா
 பைசா இல்லேன்னா காலே டாக்ஸி தோழா

நாலு ரோடுல நிக்குதடா லைஃபு
 ஓடே ஓட தான் என்னிக்குமே சேரும்

ஆ வாழ்கைன்னா ஸீஸா திரும்பிடுச்சு லேசா
 இப்போது நம்ம டைமே தான் ராசா

மொக்க மனுஷா நீ ஒப்புக்கு சப்பா
 ஹெய் லம்பா லம்பா நீ மக்கா மக்கா

ஏய் மொக்க மனுஷா உன் லக்குல தப்பா
 ஏய் யப்பா யப்பா நீ காலி டப்பா

பத்து பேத்த தட்டுவோம்
 தட்டு தட்டா கொட்டுவோம்
 மொக்க பாட்ட கக்குவோம்
 மொட்ட பாஸுன்னு கத்துவோம்
 ஹூஸ் கோமுன்னோர்

ஆம்லெட்டு ரொட்டி ஈவினிங்ல ஸ்பெசல் டீ
 இது கூட இல்லாட்டி ஸோ வாட் லெஸ் பார்டி
 ஒன் சைட் பொண்டாட்டி ஒன் சைட் பெக்கார்டி
 பாலன்ஸ் பண்ணா அவன் தான் கில்லாடி
 அக்கா சூப்பர் கா...
 தேங்க் யூ தேங்க் யூ

கோழி காலு சூப்பு வெச்சான்
 ஆட்டு காலு சூப்பு வெச்சான்
 மிஸ்டு காலு சூப்பு வெப்பானா

நாய் வாலு வளைஞ்சிருக்கும்
 பூன வாலு வளைஞ்சிருக்கும்
 காம்பௌண்டு வாலு வளைஞ்சிருக்குமா மா மா

மொக்க மனுஷா நீ ஒப்புக்கு சப்பா
 ஹெய் லம்பா லம்பா நீ மக்கா மக்கா
 மொக்க மனுஷா நீ ஒப்புக்கு சப்பா
 ஹெய் லம்பா லம்பா நீ மக்கா மக்கா
 ஓ... ஃபாலோ மி
 ரிப்பீட்டு அப்பீட்டு டெலீட்டு ரிப்பீட்டு...
 ரெவீட்டு அப்பீட்டு டெலீட்டு ரிப்பீட்டு பீட்டு
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா

 மொக்க மனுஷா ( லா லா )
 ஒப்புக்கு சப்பா ( லா லா )
 லம்பா லம்பா ( லா லா )
 என்ஸாய் டா ஸாலா
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா
 லைஃபே மசாலா என்ஸாய் டா ஸாலா ( இசை )

No comments:

Post a Comment